பெண்களை இழிவுபடுத்தி பேசும் திண்டுக்கல் ஐ. லியோனிக்கு தமிழக பாடநூல் கழகத் தலைவர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதற்கு பா.ம.க. இளைஞரணி தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

PMK Rajya Sabha MP Anbumani Ramadoss, actress kasturi opposed to Dindigul I. Leoni appointed for the head of TN Textbook Corporation.

#DindigulLeoni
#AnbumaniRamadoss
#Leoni
#Kasturi